ஷீலா தீட்ஷித் உடலுக்கு மோடி அஞ்சலி!

ஷீலா தீட்ஷித் உடலுக்கு மோடி அஞ்சலி!

புதுடெல்லி:

முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

மாரடைப்பால் இன்று உயிரிழந்த ஷீலா தீட்ஷித்தின் உடல் நிசாமுதீன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடியும் இன்று அஞ்சலி செலுத்தினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்