நம்ம வீட்டுப்பிள்ளை வசூல் எவ்வளவு தெரியுமா

  • In Cinema
  • October 1, 2019
  • 255 Views
நம்ம வீட்டுப்பிள்ளை வசூல் எவ்வளவு தெரியுமா

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் நம்ம வீட்டுப்பிள்ளை. இந்தப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

இப்படத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

4 நாள் முடிவில் தமிழகத்தில் ரூ.24 கோடி வசூலாகியுள்ளது. சென்னையில் மட்டும் ரூ.2.35 கோடியும் வசூல் படைத்துள்ளது.

மேலும், உலகம் முழுவதும் 3 நாட்கள் முடிவில் ரூ.25 கோடி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்