நாங்கள் ரஜினியின் ரசிகர்கள்

நாங்கள் ரஜினியின் ரசிகர்கள்

கொழும்பு:

நடிகர் ரஜினிகாந்த்துக்கு விசா தடை செய்தி வதந்தியே என ராஜபக்சேவின் மகன் நமால் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நமால் ராஜபக்சே தனது டுவிட்டர் பதிவில், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையும் இல்லை. நானும் எனது தந்தையும் ரஜினிகா ந்த்தின் பெரம் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம். ஒரு தடையுமில்லை என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்