தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் குறித்து அவசர கூட்டம்..!

  • In Cinema
  • May 14, 2019
  • 233 Views
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் குறித்து அவசர கூட்டம்..!

சென்னை:

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தொடங்கியது.

நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்துவருகிறது.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்த, தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க இந்த செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்