தாயாரிடம் ஆசிபெற்ற மோடி

தாயாரிடம் ஆசிபெற்ற மோடி

காந்திநகர்:

பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாளான இன்று, அவரது தாயாரிடம் ஆசிபெற்றார்.

குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கும் தனது தாயாரை இன்று சந்தித்து பிறந்தநாளை பிரதமர் மோடி கொண்டாடினார். காலில் விழுந்து ஆசிபெற்ற அவர், சிறிது நேரம் உரையாடினார். பின்னர் ஒன்றாக உணவு சாப்பிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்