குழந்தையுடன் கொஞ்சும் மோடி..!

குழந்தையுடன் கொஞ்சும் மோடி..!

புதுடெல்லி:

பிரதமர் மோடி குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த புகைப்படம் பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் என்னை பார்க்க வந்த சிறப்பு நண்பர் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் சுமார் 5 லட்சம் பேர் இதனை பார்த்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்