சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை

சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை

புதுடெல்லி:

சூரிய கிரகணத்தை தன்னால் காணமுடியவில்லை என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், மற்ற இந்தியர்களை போலவே முழு வளைய சூரிய கிரகணத்தை காண ஆர்வமாக இருந்ததாகவும் துரதிர்ஷ்டவசமாக காண முடியாமல் போனது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் தெரிந்த முழு வளைய சூரிய கிரகணத்தை நேரடி ஒளிப்பரப்பின் மூலம் கண்டு ரசித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்