பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

புதுடெல்லி:

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லியில் சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், தமிழக ஆளுநர் சந்தித்தாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்