கேதார்நாத் கோவிலில் மோடி சாமி சரிதனம்..!

கேதார்நாத் கோவிலில் மோடி சாமி சரிதனம்..!

உத்தராகண்ட்:

கேதார்நாத் கோவிலில் இன்று காலை பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி சரிதனம் செய்ய வருகை தந்துள்ளார். கடந்த சில நாட்களாக மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார். பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், உத்தராகண்ட மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் சாமி சரிதனம் செய்ய உள்ளர்.

கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி, 4-வது முறை சாமி தரிசனம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்