மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு!

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு!

சென்னை:

வரும் 30ம் தேதி, மத்தியில் மோடி தலைமையிலான அரசு பதவியேற்கிறது. இதற்காக வெளிநாட்டு, உள்நாட்டு தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர்கள் ரஜினி, கமல் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்ட்டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், திமுக சார்பில், டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்