மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு!

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு!

சென்னை:

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ., வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

வரும் 30ம் தேதி மோடி தலைமையிலான அரசு பதவியேற்கவுள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த்துக்கும் பிதரமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்