மோடிக்கு முப்படைகள் வரவேற்பு

  • In General
  • September 4, 2019
  • 171 Views
மோடிக்கு முப்படைகள் வரவேற்பு

விளாடிவாஸ்டாக்:

இரண்டு நாள் அரசு பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, முப்படைகளின் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று காலை ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக் நகருக்கு விமானத்திலிருந்து இறங்கிய பிரதமர் மோடிக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதனையடுத்து விளாடிவாஸ்டாக் கப்பல் தளத்துக்கு, ரஷ்ய அதிபர் புதினுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்