உலக முதலீட்டாளர் மாநாட்டில் மோடி

உலக முதலீட்டாளர் மாநாட்டில் மோடி

தர்மசாலா:

ஹிமாச்சல பிரதேசத்தில் நடக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

ஹிமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக தர்மசாலாவிற்கு சென்ற பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர் வரவேற்றார்.

இதனைத்தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்