பிரதமர் மோடி தலைமையில் 12ம் தேதி அமைச்சரவை கூட்டம் தொடங்குகிறது.!

பிரதமர் மோடி தலைமையில் 12ம் தேதி அமைச்சரவை கூட்டம் தொடங்குகிறது.!

ஜுன் 17ம் தேதி நாடாளுமன்றம் கூடுகின்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் 12ம் தேதி நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் வருகின்ற 5 ஆண்டுகள் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் பற்றி அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி விளக்குவார் என்று தெரிகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்