பட்டாம்பூச்சிகளுடன் பிறந்தநாள்

பட்டாம்பூச்சிகளுடன் பிறந்தநாள்

கெவாடியா:

பிரதமர் மோடி தன்னுடைய பிறந்தநாளான இன்று பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

குஜராத் மாநிலம், கெவாடியா பட்டாம்பூச்சி பூங்காவில் இன்று பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு பிரதமர் மோடி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்