சென்னை வந்தார் பிரதமர் மோடி

  • In Chennai
  • October 11, 2019
  • 176 Views
சென்னை வந்தார் பிரதமர் மோடி

சென்னை:

சீன அதிபருடனான சந்திப்புக்கு, பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்துக்கு விமானம் மூலம் வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்றனர்.

மேலும், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்களும் பிரதமர் வரவேற்பில் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்