72 நாட்களுக்குப்பின் செல்போன் சேவை

72 நாட்களுக்குப்பின் செல்போன் சேவை

ஜம்மு காஷமீர்:

ஜம்மு காஷ்மீரில் 72 நாட்களுக்குப்பின் தற்போது செல்போன் சேவை செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, பாதுகாப்பு கருதி அம்மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலுக்க வந்தன.

தற்போது ஜம்மு காஷ்மீரில் பதற்றம் தணிந்துவரும் சூழ்நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர். முடக்கப்பட்ட செல்போன் சேவை நண்பகல் 12 மணி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தற்போது பாதுகாப்பை உறுதிபட்த்திக்கொள்வதில் ஏற்பட்ட தாமதத்தால், போஸ்ட்பெய்ட் சேவை மட்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பிரீபெய்டு சேவை தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்