‘‘கர்நாடகாவிற்கு மத்திய அரசு மறைமுக உதவி’’ -மு.க.ஸ்டாலின்

‘‘கர்நாடகாவிற்கு மத்திய அரசு மறைமுக உதவி’’ -மு.க.ஸ்டாலின்

சென்னை:

மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு மறைமுகமாக உதவுகிறது என திமுக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தனது டுவிட்டர் பக்கத்தில், காவிரியில் தண்ணீரை திறந்துவிடாமல் மேகதாதுவில் புதிய அணை கட்டினால் தான் தமிழகத்துக்கு நீரை திறந்துவிடுவோம் என அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு மறைமுகமாக மத்திய அரசு உதவுகிறது.

இனியும் தாமதிக்காமல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை அணுகி கர்நாடக அரசின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்