இன்றோடு விடைபெறும் ‘மிக் 27’

இன்றோடு விடைபெறும் ‘மிக் 27’

ஜோத்பூர்:

இந்திய விமானப்படையின் இடம்பெற்றிருந்த ‘மிக் 27’ போர் விமானம் இன்றோடு விடைபெறுகிறது.

ராஜஸதான் மாநிலம், ஜோத்பூரில் வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ‘மிக் 27’ விமானத்தக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து மரியாதை செலுத்தினர்.

கடந்த 1985ம் ஆண்டு இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட இந்த விமானம், இந்திய விமான படையில் ‘மிக் 27’ முக்கிய பங்கு வகித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்