இளைஞருடன் ஆட்டம்போட்ட மீரா மிதுன்; வீடியோ வைரல்!

  • In Cinema
  • August 7, 2019
  • 244 Views
இளைஞருடன் ஆட்டம்போட்ட மீரா மிதுன்; வீடியோ வைரல்!

சென்னை:

‘பிக்பாஸ் 3’யில் போட்டியாளரான மீரா மிதுன், பப் ஒன்றில் இளைஞருடன் ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்த மீரா மிதுன், பிக்பாஸ் 3’யில் போட்டியாளராக கலந்துகொண்டார். வீட்டிலிருந்தவர்களிடம் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சில நாட்களில் வெளியேறினார்.

இந்நிலையில், தனது சமூகவலைத்தள பக்கத்தில் பப்பில் இளைஞருடன் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்