தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து போட்டி தாமதம்..!

  • In Sports
  • June 19, 2019
  • 169 Views
தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து போட்டி தாமதம்..!

பர்மிங்காம்:

அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால், தென்னாப்பிரிக்கா – நியூசிலாந்து போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. 25வது லீக் ஆட்டமாக இன்று நியசிலாந்து அணியும் தென்னாப்பரிக்கா அணியும் மோதுகிறது.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டி, அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்