இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் போட்டி தாமதம்

  • In Sports
  • August 6, 2019
  • 217 Views
இந்தியா – வெஸ்ட்இண்டீஸ் போட்டி தாமதம்

கயானா:

இந்தியாவுடன் வெஸ்ட்இண்டீஸ் மோதும் டி20 போட்டியின் 3வது போட்டி டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி மோதும் 20 ஓவர்கள் போட்டியின் 2 ஆட்டங்கள் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள லாடர்ஹில்சில் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து 3வது போட்டி வெஸ்ட்இண்டீசின் கயானாவில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிலையில், மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்