24 கிலோ எடை குறைத்த மன்சூர் அலிகான்

  • In Cinema
  • January 31, 2020
  • 185 Views
24 கிலோ எடை குறைத்த மன்சூர் அலிகான்

சென்னை:

புதிய படத்தில் நடிப்பதற்காக நடிகர் மன்சூர் அலிகான் 24 கிலோ எடையை குறைத்துள்ளார்.

கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட சாதனை படைத்த பல படங்களில் வில்லன் கதாப £த்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்துள்ளார். தற்போது, புதிய படம் ஒன்றில் கதாந £யகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்காக மன்சூர் அலிகான் க டுமையாக பயிற்சி செய்து எடை குறைத்துள்ளார். மன்சூர் அலிகானின் எடை குறைத்த புதிய தோற்றத்தின் படம் இணையத்தில் தற்போத வைரலாகி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்