தமிழ் நடிகையை மணந்த மணிஷ் பாண்டே

தமிழ் நடிகையை மணந்த மணிஷ் பாண்டே

மும்பை:

இந்திய கிரிக்கெட் வீரரும், கர்நாடக அணியின் கேப்டனுமான மணிஷ் பாண்டே தமிழ் நடிகையை திருமணம் செய்துகொண்டார்.

மும்பையில் இன்று காலை தமிழ் நடிகையான அஷ்ரிதா ஷெட்டியை, கிரிக்கெட் வீரர் மணிஷ் பாண்டே திருமணம் செய்துகொண்டார்.

ரோஹித்சர்மா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்