மோடியின் சாகச பயண புகைப்படங்கள்

மோடியின் சாகச பயண புகைப்படங்கள்

பிரதமர் மோடி காட்டில் சாகச பயணத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக காடுகளில் பயணித்து விலங்குகளின் வாழ்வியலை படம்பிடிக்கும் நிகழ்ச்சியாளர் பார்ரி ஹிரில்ஸ், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் நரேந்திரமோடி, அடர்ந்த வனப்பகுதிக்குள் தன்னுடன் வந்த காட்சிகளை அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், பிரதமர் மோடியுடன் பயணித்த அனுபவங்கள் குறித்த தொகுப்பை வரும் 12ம் தேதி தனியார் தொலைக்காட்சி வெளியிடுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்