அதீத ‘லவ்’; ஆராதித்த நெட்டீசன்கள்

  • In General
  • September 10, 2019
  • 221 Views
அதீத ‘லவ்’; ஆராதித்த நெட்டீசன்கள்

மனைவி தூங்குவதற்காக விமானத்தில் 6 மணி நேரம் நின்று, ஒருவர் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதன் புகைப்படம் டுவிட்டரில் வெளியாகி ஏராளமான கமென்ட்டுகள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.

இந்த பு¬கைப்படத்தில் விமானத்தில் உள்ள 3 சீட்டுகளில் தன்னுடைய மனைவி தூங்கிக்கொண்டு வருகிறார். அவரின் ருகில் அவரது கணவர் 6 மணி நேரம் நின்றுகொண்டு பயணித்துள்ளார்.

இந்த வயதான மனிதரின் செயல், அவரின் மனைவி மீது அதீத லவ் வைத்துள்ளததால் தான் இப்படி நடந்துகொண்டுள்ளார் என பல்வேறு தரப்பினரிடையே பெரும் பாராட்டை பெற்றுவருகிறார் அவர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்