தண்ணீரில் நடக்கும் அதியம்; வைரல் வீடியோ

  • In General
  • January 11, 2020
  • 216 Views
தண்ணீரில் நடக்கும் அதியம்; வைரல் வீடியோ

சீனா:

சீனாவில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் ஓடும் வீடியா தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனிதர்கள் கயிறு, கம்பியில நடப்பதைத்தான் நாம் பார்த்து வருகிறோம். ஆனால் சீனாவில் வாலிபர் ஒருவர் ஓடும் தண்ணீரில் நடக்காமல் ஓடும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வைரல் வீடியோவை சீனா மொபைல் ஆப் செய்தி நிறுவனம் உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த வீடியோ ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்