அத பார்த்திருப்பீங்க.. இத பார்த்திருப்பீங்க.. பைக்குல மாடு உட்கார்ந்து போறத பார்த்தீங்களா..?!

அத பார்த்திருப்பீங்க.. இத பார்த்திருப்பீங்க.. பைக்குல மாடு உட்கார்ந்து போறத பார்த்தீங்களா..?!

பெஷாவர்:

நாமெல்லாம் பைக்குகளில், குழந்தைகள், வீட்டுவிலங்குளான நாய்கள், பூனைகள் உள்ளிட்டவைகளைத்தான் அமரவைத்து பார்த்திருக்கிறோம். ஆனால், பசு மாட்டை அமரவைத்து பார்த்திருப்பீங்களா?

இதோ, பாகிஸ்தான் நாட்டின், பெஷாவர் அருகே உள்ள கிராமத்தில், செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்றபோது, பைக்கில் பசு மாட்டை குழந்தை போல அமரவைத்து சாலையில் சென்றுகொண்டிருந்தார். அந்த பசு மாடு எந்தவித பதற்றமும் இல்லாமல் சாதுவாக அமர்ந்து சென்றது பலரையும் ஈர்த்தது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்