ஸ்லோ பந்து வீச்சு… எப்படி..? சொல்லித்தந்த மலிங்கா..!

  • In Sports
  • May 28, 2019
  • 224 Views
ஸ்லோ பந்து வீச்சு… எப்படி..? சொல்லித்தந்த மலிங்கா..!

லண்டன்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4வது முறையாக சந்திக்கும் வீரர் லசித் மலிங்கா. இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள இவர், சக வீரர்களிடம் விளையாட்டு தொடர்பானவற்றை பேசி அவர்களின் மனதை கவர்ந்தவர்.

இந்நிலையில், மலிங்கா ஸ்லோ பந்து வீச்சு எப்படி விசுவது என்பது குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டோனிசிடம் தெரிவித்தார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவை உலகக்கோப்பை தொடருக்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்