மகாராஷ்டிர காங்., எம்எல்ஏ ராஜினாமா

மகாராஷ்டிர காங்., எம்எல்ஏ ராஜினாமா

மும்பை:

மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏ காளிதாஸ் கோலம்ப்கர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

வரும் 31ம் தேதி பா.ஜ.,வில் இணையவுள்ளதால் காளிதாஸ் கோலம்ப்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

கர்நாடகா, மேற்கு வங்கம், கோவாவை அடுத்து தற்போது மும்பை காங்கிரஸ் எம்எல்ஏவும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.வில் இணைவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்