அருண் விஜயின் ‘மாபியா’ பர்ஸ்ட்லுக் வெளியீடு!

  • In Cinema
  • July 2, 2019
  • 229 Views
அருண் விஜயின் ‘மாபியா’ பர்ஸ்ட்லுக் வெளியீடு!

சென்னை:

நடிகர் அருண் விஜய் நடிக்கும் ‘மாபியா’ படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக் நரேன் இயக்கத்தில், லைக்கா நிறுவன தயாரிக்கும் படம் ‘மாபியா’ படத்தில் கதாநாயகனாக நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்