மதுரையில் இளைஞர் கொலை – 2 பேர் கைது

மதுரையில் இளைஞர் கொலை – 2 பேர் கைது

மதுரை சம்மட்டிபுரம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடைக்குள் இருந்த இளைஞர் சதீஷை நேற்று மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்