சிலிண்டர் லாரி வெடிப்பு; உயிர் தப்பிய பள்ளி குழந்தைகள்

சிலிண்டர் லாரி வெடிப்பு; உயிர் தப்பிய பள்ளி குழந்தைகள்

சூரத்:

குஜராத்தில் எல்பிஜி சிலிண்டர் லாரி இன்று வெடித்து சிதறியது.

குஜராத் மாநிலம் சூரத்தில் முழுவதும் எல்பிஜி சிலிண்டர் ஏற்றிவந்த லாரி திடீரென வெடித்து சிதறியது. இரு மடங்கு தீ தெறித்து பரவியது.

அப்போது பள்ளி வாகனம் அருகே வந்து கொண்டிருந்தது. உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால் குழந்தைகள் அதிர்ஷ்டவசமமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ இல்லை என தெரிவிக்கப்பட்டள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்