லண்டன்:
நடந்து முடிந்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் அரங்கேறிய காதலர்களின் முத்தக்காட்சியுடன் கூடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியாவுடன் பாகிஸ்தான் மோதிய லீக் ஆட்டத்தில், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தங்களது காதலை அரங்கேற்றியுள்ளனர்.
இந்த காதல் அரங்கேற்றத்தில், காதலிக்கு மோதிரம் மாட்டிவிட்டு, கட்டி அணைத்து முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
So this happened #INDvPAK #INDvsPAK #CricketWorldCup #Proposal pic.twitter.com/8lg8AcJvKv
— Anvita (@BebuJ) June 21, 2019