10 ஆண்டுக்குப்பின் அப்பாவை சந்தித்த லாஸ்லியா

  • In Cinema
  • September 11, 2019
  • 202 Views
10 ஆண்டுக்குப்பின் அப்பாவை சந்தித்த லாஸ்லியா

சென்னை:

சுமார் 10 ஆண்டுகள் கழித்து லாஸ்லியா தன்னுடைய அப்பாவை பிக்பாஸ் வீட்டுக்குள் சந்தித்துள்ளார்.

‘பிக்பாஸ் 3’ யில் தற்போது பிரீஸ், பார்வர்டு, ரீவைன்ட் என பிக்பாஸ் ரிமோட் மூலம் போட்டியாளர்களை இயங்கி வருகின்றனர். இந்த நிகழ்வில் நேற்று முகேனின் தாய் மற்றும் தங்கை சந்தித்தனர்.

இந்நிலையில், சுமார் 10 ஆண்டுகளாக தன்னுடைய தந்தைய பார்க்காத லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டுக்குள் தந்தையை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். தங்க மீன்கள் பாடலுடன் பிக்பாஸ் வீட்டுக்கு லாஸ்லியாவின் தந்தை வந்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்