சென்னை:
பிக்பாஸ் பிரலமான லாஸ்லியா தற்போது புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் நடிக்கும் புதிய படமான ‘பிரண்ட்ஷிப்’ படத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தமிழக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்த லாஸ்லியா நடிக்கவுள்ளார். இதற்கான போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.