அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதுடெல்லி:

பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்புகளுக்கிடையே அணை பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட அணை பாதுகாப்பு மசோதா, அனைத்து மாநிலங்களில் ஒரே சீரான அணை பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்க மசோதா வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்