தேர்தல் சின்னம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு

தேர்தல் சின்னம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு மற்றும் முன்பதிவு குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக கட்சிகள் தங்களுக்கான சின்னங்களை கோரி விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்