உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து

  • In Chennai
  • December 7, 2019
  • 193 Views
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து

சென்னை:

தமழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 9 புதிய மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. தேர்தல் ஆணைய செயலாளர் சுப்ரமணியன் சட்டப்பூர்வ ஆணை வெளிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்