ஊருக்குள் புகுந்த சிங்கங்கள்; அதிர்ச்சி வீடியோ

ஊருக்குள் புகுந்த சிங்கங்கள்; அதிர்ச்சி வீடியோ

ஜுனாகத்:

குஜராத்தில் உள்ள ஜுனாகத் நகரில் இரவு நேரத்தில் புகுந்த சிங்கங்களால் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜுனாகத் நகரில் இரவு நேரத்தில் சாலையின் நடுவே உலா வந்த சிங்கங்களால் வாகனங்கள் நிறுத்தப்பட்டு பின்னர் சென்ற வீடியோ அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதன் அதிர்ச்சி வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்