தமிழகத்தில் மிதமான மழை

தமிழகத்தில் மிதமான மழை

சென்னை:

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தல் அடுத் 24 மணி நேரத்துக்கு வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்க, ராமநாதபுரம், தூத்துக்குடி ஒரு சில இடங்களில் லேசான மழையும், ஏனைய உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்