பிரெஞ்சிலிருந்து ஏவும் இஸ்ரோவின் ‘ஜிசாட் 30’

  • In General
  • January 13, 2020
  • 198 Views
பிரெஞ்சிலிருந்து ஏவும் இஸ்ரோவின் ‘ஜிசாட் 30’

புதுடெல்லி:

‘ஜிசாட் 30’ எனப்படும் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை பிரெஞ்சு நாட்டிலிருந்து ஏவ உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ‘ஜிசாட்30’ பிரெஞ்சு கயானாவில் உள்ள கூரூ ஏவுதளத்திலிருந்து ஏவப்படுகிறது.

வரும் 17ம் தேதி அதிகாலை 2.335 மணிக்கு, ‘அரியேன் 5’ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தவுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்