கல்வி முறையே மாற்ற வேண்டும்

கல்வி முறையே மாற்ற வேண்டும்

சென்னை:

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும் என லதா ரஜினிகாந்த் தெரிவித்துளளார்.

5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு குறித்து கருத்து லதா ரஜினிகாந்த், தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது என்றும், கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும்; தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது என லதா ரஜினிகாந்த் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்