லதா மங்கேஸ்கர் கவலைக்கிடம்

  • In Cinema
  • November 12, 2019
  • 200 Views
லதா மங்கேஸ்கர் கவலைக்கிடம்

மும்பை:

பிரபல பாடகி லதா மங்கேஸ்கர் கவலைகிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்பட பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர், திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று காலை மும்பை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாகவும், மிகவும் மெதுவாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்