சீனாவில் ‘லாந்தர்’ திருவிழா

  • In General
  • January 11, 2020
  • 179 Views
சீனாவில் ‘லாந்தர்’ திருவிழா

பெய்ஜிங்:

பாராம்பரியமிக்கக லாந்தர் திருவிழா சீனாவில் தற்போது கோலாகலமாக துவங்கியுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் தெயாங் நகரத்தில் தொடங்கியுள்ள லாந்தர் எனப்படும் விளக்குத் திருவிழாவில் முப்பரிமாண முறை, ஹாலோகிராம் முறை லேசர் விளக்கொளியில் தெயாங் நகரமே ஜொளித்து வருகிறது.

வரும் 16ம் தேதி வரை இந்த விளக்கு திருவிழாவிற்காக பஜார், வீடுகள், கல்வி நிலையங்கள் என அனைத்து இடத்திலும் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்படுகின்றன.

இந்த திருவிழாவிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு காண வந்தவண்ணம் உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்