‘‘காங்., விரும்பினால் கைகோர்ப்போம்’’ குமாரசாமி பேட்டி!

‘‘காங்., விரும்பினால் கைகோர்ப்போம்’’ குமாரசாமி பேட்டி!

பெங்களூரு:

காங்கிரஸ் விரும்பினால் அவர்களுடன் கைகோர்ப்போம் என முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் நிறைய பிரச்சினைகள் எங்களுடன் விவாதிக்கவில்லை. இப்போது அவர்களும் சுதந்திரமாக உள்ளார்கள். நாங்களும் சுதந்திரமாக இருக்கிறோம்.

காங்கிரஸ் விரும்பினால் நாங்கள் அவர்களுடன் கைகோர்ப்போம். இல்லையெனில் நாங்கள் நாங்களே செயல்படுவோம் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்