அதிருப்தி எம்எல்ஏவுடன் குமாரசாமி!

அதிருப்தி எம்எல்ஏவுடன் குமாரசாமி!

பெங்களூரு:

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏவான எம்டிபி நாகராஜை, சித்தராமையா வீட்டில் முதல்வர் குமாரசாமி சந்தித்தார்.

கர்நாடகாவில் ராஜினாமா செய்துள்ள அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான எம்டிபி நாகராஜை, சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது.

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவரான சித்தராமையாவின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வர் குமாரசாமியுடன் சித்தராமையா மற்றும் ஜமீர்கான் ஆகியோர் சமாதானத்தில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்