கட்சியினருடன் குமாரசாமி ஆலோசனை!

கட்சியினருடன் குமாரசாமி ஆலோசனை!

பெங்களூரு:

கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது கட்சி மூத்த தலைவர்களுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமரும் கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா சந்தித்து பேசி வருகிறார்.

இதனால், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று பதவி விலக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்