கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெற்றிபெற்வர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெற்றிபெற்வர்கள்

ஒசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது.

வெற்றி பெற்ற கட்சிகள் விபரம்:

ஊராட்சி ஒன்றியம் வாரியாக

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியக் குழு 20வது உறுப்பினர்களில்

அதிமுக 8, பாமக 1, தேமுதிக 1, திமுக 7, சிபிஐ 1, சுயேட்சை 2.

தளி ஊராட்சி 30 இடங்களில்

அதிமுக 1, பாமக 1, திமுக 16, சிபிஐ 10, சுயேட்சை 2.

ஒசூர் ஊராட்சி 16 இடங்களில்

அதிமுக 8, தேமுதிக 1, திமுக 6, சுயேட்சை 1,

கெலமங்கலம் ஊராட்சி 19 இடங்களில்

அதிமுக 3, பாமக 2, தேமுதிக 1, திமுக 2, சிபிஐ 11,

சூளகிரி ஊராட்சி 25 இடங்களில்

அதிமுக 11, பாமக 2, திமுக 5, சுயேட்சை 7,

வேப்பனபள்ளி ஊராட்சி 15 இடங்களில்

அதிமுக 4, தேமுதிக 1, திமுக 7, சுயேட்சை 3,

பர்கூர் ஊராட்சி 30 இடங்களில்

அதிமுக 9, பாமக 2, தேமுதிக 1, திமுக 15, சுயேட்சை 3,.

காவேரிப்பட்டணம் ஊராட்சி 27 இடங்களில்

அதிமுக 8, பாமக 4, தேமுதிக 1, திமுக 12, சுயேட்சை 2,

மத்தூர் ஊராட்சி 17 இடங்களில்

அதிமுக 1, பாமக 1, தேமுதிக 1, திமுக 10, காங்கிரஸ் 1, சுயேட்சை 3,

ஊத்தங்கரை ஊராட்சி 22 இடங்களில்

அதிமுக 6, பாமக 3, திமுக 8, சிபிஎம் 1, சுயேட்சை 4,.

மொத்தம் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை 221. இதில் தேர்தல் முடிவுகளில்

அதிமுக கூட்டணி 82
திமுக கூட்டணி 112
சுயேட்சைகள் 27

மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் 23 இடங்களில்

திமுக 12 அதிமுக 7 சிபிஐ 3 பாமக 1

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்