கோமாளி வசூல் இத்தனை கோடியா

  • In Cinema
  • August 16, 2019
  • 230 Views
கோமாளி வசூல் இத்தனை கோடியா

சென்னை:
ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவருக்கென்று ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர். அந்த வகையில் நீண்ட நாட்களாக சூர்யா, விக்ரம், தனுஷ் இவர்களுக்கு அடுத்த இடத்திலேயே ரவி நீடித்து வந்தார்.

ஆனால் தற்போது கோமாளி படத்தால் அதனை உடைத்து எறிந்துள்ளார். ஆம் கோமாளி ஜெயம் ரவி திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட் வசூல் படைத்துள்ளது.

இந்தப்படம் தமிழகத்தில் மட்டுமே முதல் நாள் ரூ.5 கோடிகளுக்கு மேல் வசூல் படைத்துள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்